chennai மாநிலங்களவைக்கு 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள் நமது நிருபர் ஜூலை 8, 2019 மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களாக உள்ள 6 பேர் பதவிக் காலம் வருகிற 24 ஆம் தேதியு டன் முடிவடைகிறது.